முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னணி வகிக்கும் புதுக்குடியிருப்பு மாணவர்கள்

Loading… கடந்தாண்டுக்குரிய க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட மு /புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். இதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு முன்னிலையில் பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் இதுவரை கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில், மாணவி சிவகுமாரன் சனோமி 9A மாணவி கருணாகரன் ஜினுத்துரா 9A மாணவி அருந்தவராசா லிவேதிகா 9A Loading… மாணவன் சிவராசா பகீரதன் 9A மாணவன் கோ.டினோஜிதா 8AB மாணவன் அ.சுஜீவன் 8AB மாணவன் … Continue reading முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னணி வகிக்கும் புதுக்குடியிருப்பு மாணவர்கள்